NotesWhat is notes.io?

Notes brand slogan

Notes - notes.io

Classroom
ஆசிரியர் | teacher
மாணவர்கள் | student
வெண்பலகை | White board
மேசை | table
நாற்காலி | chair
எழுதுகோல் | marker
படம் காட்டும் கருவி | projector
சீருடை | uniform
சன்னல் | window
மின்விசிறி | fan
கணினி | computer
எழுதுதல் | writing
படித்தல் | reading
புத்தகப்பை | School bag
புத்தகம் | book
அளவுகோல் | ruler
உலகப்படம் | World map
கடிகாரம் | Clock, watch
புத்தக அலமாரி | Book shelf
ஒலிபெருக்கி | speaker
அழிப்பான் | duster
துடைப்பம் | broom
School Canteen
உணவுக்கடை | Food stall
குளிர்பானம் | Cool drink
வரிசை | queue
மேசை / நீள் இருக்கை | Table / bench
நாற்காலி | chair
குப்பைத்தொட்டி | dustbin
சிறுவர்கள் | Children / boys
மாணவர்கள் | students
சீன உணவு | Chinese food
மலாய் உணவு | Malay food
இந்திய உணவு | Indian food
மேற்கத்திய உணவு | Western food
குளிர்பானக்கடை | Cool drinks stall
கை கழுவும் இடம் | washbasin
கழிவறை | Rest room, toilet
கிண்ணம் | bowl
குவளை | glass
தட்டு | plate
கோழிக்கறி | Chicken curry
துப்புரவாளர் | cleaner
பழங்கள் | fruits
பழச்சாறு | Fruit juice
வீணாக்குதல் | waste
கொட்டுதல் | dumping
மாணவர் தலைவர் | prefect
சிந்துதல் | spill
தட்டை திருப்பி வைத்தல் | Return the plates
Accident
வாகனம் | vehicle
சாலை | road
சாலை விளக்கு | Traffic light
மருத்துவ வண்டி | ambulance
இரத்தம் பீறிட்டது | blood gushes
காயம் | wound
தூக்குப் படுக்கை | stretcher
குடிமை தற்காப்பு படையினர் | Civil Defence force
முதலுதவி | First aid
காவலர் | police
ஓட்டுனர் | driver
இரு சக்கர வாகனம் | Motor cycle
தலைக் கவசம் | helmet
தொலைபேசி | telephone
கூட்டம் | crowd
ஆர்வம் | Interest / eager
மருத்துவமனை | hospital
மரத்தில் மோதி | hitting a tree
பொறுப்புணர்வு | responsibility
தீயணைப்பாளர் | fireman
பதற்றம் | panic
Park
மரங்கள் | trees
மெது ஓட்டம் | jogging
மெதுநடை | walking
உடற்பயிற்சி | exercise
நாற்காலி | chair
ஓட்டம் | run
அமர்ந்து | sitting
வயதானவர்கள் | elderly
வார இறுதி நாள் | weekend
நாற்காலி / நீள் இருக்கை | bench
சிறுவர்கள் | children
அசுத்தம் | dirty
நாய் | dog
புத்தகம் / செய்தித்தாள் வாசித்தல் | reading book / newspaper
மணல் | sand
தூய்மை | cleanliness
பொறுப்புணர்வு | responsibility
நாற்றம் | odor
குப்பைத்தொட்டி | Dustbin
காலிக் குவளை | Empty glass
போத்தல்கள் | bottles
துடைப்பம் | broom
Playground
விளையாட்டுப் போட்டி | Sports competition
விளையாட்டு விழா | Sports day
போட்டியாளர்கள் | contestants
ஓட்டப்பந்தயம் | Running race
கால்பந்தாட்டம் | Football, soccer
நீளம் தாண்டும் போட்டி | Long jump
உடற்பயிற்சி | exercise
போட்டிக்குத் தயாராகுதல் | Warm up
கவனம் சிதறுதல் | distraction
உற்சாகமூட்டுதல் | Cheer up
கைதட்டுதல் | clapping
பரிசளித்தல் | Prize giving
வெற்றிக்கோப்பை | cup
பதக்கம் | medal
குழுக்கள் | teams
தகுதி | qualify
தகுதியின்மை | disqualify
MRT
தள மேடை | platform
தண்டவாளம் | Rail
கூட்டம் | crowd
நகரும் படிக்கட்டுகள் | escalator
பயணிகள் | commuters
பயண அட்டை | Ezlink card
பயணக்கதவு | Entry gate
காத்திருத்தல் | waiting
தூண் | pillar
ரயில் வண்டி | train
நிற்கிறது | stops
பயணிகள் வெளியேறுதல் | Exit of passengers
வயதானவர் | Old person
கைத்தடி | Walking stick
வழிவிடுதல் | Giving way
வழிவிடாமல் | Without giving way
இடித்துக்கொண்டு | hit
இங்கிதம் | manners
நல்ல பழக்கவழக்கம் | Good manners
முந்திக்கொண்டு | overtake
ஆபத்து | danger
தள இடைவெளி | Platform gap
கால் மாட்டியது | Leg stuck up
Swimming Pool
நீச்சல் | swimming
கண்ணாடி | glasses
நீச்சல் உடை | Swim suit
பயிற்றுவிப்பாளர் | trainer
மிதவை | float
பாய் | mat
ஆழம் | deep
சறுக்குதல் | slide
குளித்தல் | bathe
படிகள் | steps
மூழ்குதல் | drowning
Void Deck
வட்ட மேசை | Round table
முதியவர்கள் | elders
மின் தூக்கி | lift
தபால் பெட்டிகள் | Letter boxes
காகிதக் குப்பை | Paper litter
கனமான பை | Heavy bag
சக்கர காலணி | Skate shoe
மிதிவண்டி | bicycle
சக்கரப் பலகை | Skate board
பந்து விளையாடக் கூடாது என்ற அறிவிப்பு | No playing ball notice
ஒட்டப்பட்டுள்ளது | pasted
பந்தை உதைப்பது | Kicking the ball
சிறுநீர் கழித்தல் | Passing urine
புகைப்படக் கருவி | camera
நாய் | dog
நாய்க் கழிவை எடுக்காமல் | Not removing dog poo
மேலிருந்து குப்பையை வீசுதல் | Throwing litter
Supermarket
கூட்டம் | crowd
அலமாரி | rack
அடுக்கு | shelf
பொருட்கள் | things
தள்ளுவண்டி | trolley
நகரும் படிக்கட்டு | Escalater
காசாளர் | cashier
வரிசையில் | queue
கூடை | basket
குளிர்பதன பெட்டி | fridge
பழங்கள் | fruits
கடை ஊழியர் | Shop assistant
பாதுகாவலர் | security
அலாரம் | alarm
சுற்றும் முற்றும் | All around
திருடுதல் | steal
பணப்பை | purse
பை | bag
பணம் செலுத்தும் இடம் | counter விற்பவர் | Seller
ஏணி | ladder
உறைபெட்டி | freezer
பலசரக்குப் பொருள்கள் | provisions
Shopping Center
கூட்டமாக | crowd
பாதுகாவலர் | security
நுழைவாயில் | entrance
நகரும் படிக்கட்டுகள் | escalator
இரைச்சல் | noise
மின் தூக்கி | lift
கடைகள் | shops
வாங்குபவர்கள் | buyers
விற்பனை செய்பவர்கள் | sellers
பேரம் பேசுதல் | bargaining
பனிக்கூழ் | ice cream
விரைவு உணவுக்கடை | Fastf ood restaurant
தள்ளுபடி விற்பனை | sale
காசாளர் | cashier
பணிப்பெண் | maid
பைகள் | bags
தள்ளும் பை | Trolley bag
துணிகள் | clothes
மின்விளக்குகள் | lights
அலங்காரம் | decoration



     
 
what is notes.io
 

Notes.io is a web-based application for taking notes. You can take your notes and share with others people. If you like taking long notes, notes.io is designed for you. To date, over 8,000,000,000 notes created and continuing...

With notes.io;

  • * You can take a note from anywhere and any device with internet connection.
  • * You can share the notes in social platforms (YouTube, Facebook, Twitter, instagram etc.).
  • * You can quickly share your contents without website, blog and e-mail.
  • * You don't need to create any Account to share a note. As you wish you can use quick, easy and best shortened notes with sms, websites, e-mail, or messaging services (WhatsApp, iMessage, Telegram, Signal).
  • * Notes.io has fabulous infrastructure design for a short link and allows you to share the note as an easy and understandable link.

Fast: Notes.io is built for speed and performance. You can take a notes quickly and browse your archive.

Easy: Notes.io doesn’t require installation. Just write and share note!

Short: Notes.io’s url just 8 character. You’ll get shorten link of your note when you want to share. (Ex: notes.io/q )

Free: Notes.io works for 12 years and has been free since the day it was started.


You immediately create your first note and start sharing with the ones you wish. If you want to contact us, you can use the following communication channels;


Email: [email protected]

Twitter: http://twitter.com/notesio

Instagram: http://instagram.com/notes.io

Facebook: http://facebook.com/notesio



Regards;
Notes.io Team

     
 
Shortened Note Link
 
 
Looding Image
 
     
 
Long File
 
 

For written notes was greater than 18KB Unable to shorten.

To be smaller than 18KB, please organize your notes, or sign in.